17.09.2012- மரண அறிவித்தல்..

posted Sep 16, 2012, 8:32 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]

அமரர் திரு.கணபதிப்பிள்ளை முருகேசு அவர்கள் இன்று (17.09.2012) காலமானார்..


காரைதீவு 7ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முன்னைநாள் காரைதீவு கிராமாட்சி மன்ற உறுப்பினரும், காரைதீவின் மூத்த குடிமகனுமாகிய திரு.கணபதிப்பிள்ளை முருகேசு அவர்கள் இன்று (17.09.2012) காலமானார். அன்னார், மு.புனிதவதியின் அன்புக் கணவரும் மனோன்மணி, தெய்வமணி, தங்கமணி, தருமலிங்கம் (நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை, காரைதீவு), பரமலிங்கம் (சத்தி), புஸ்பமணி, நடேசலிங்கம் (ஊடகச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) மற்றும் கோகிலாமணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பி.ப. 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.


17.09.2012- கண்ணீர் அஞ்சலி..

அமரத்துவமடைந்த திரு.கணபதிப்பிள்ளை முருகேசு அவர்களுக்கு...


Comments