17.11.2012- மரண அறிவித்தல்

posted Nov 17, 2012, 4:46 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
திரு.வெள்ளையர்.செல்லத்துரை அவர்கள் இன்று (17.11.2012) காலமானார்.


அன்னார் கரைதீவு- 01ஜ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், காலஞ்சென்ற வீரலெட்சுமியின் அன்புக் கணவரும்,  கண்ணாமணியின் அன்புத் தந்தையும், பவாநிதி, சசிகரன், சசிநந்தன், பகிரதி ஆகியோரின் அம்மப்பாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(18.11.2012)  காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
 
 
 

Comments