17.11.2013 - மரண அறிவித்தல்..

posted Nov 17, 2013, 12:45 AM by Web Admin   [ updated Nov 17, 2013, 2:57 AM ]
பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். வீராசாமி - ஜீவானந்தன் (ஜீவா / துஷி) அவர்கள் 17.11.2013 இன்று காலமானார்.

அன்னார் வீராசாமி, அருளம்மா அவர்களின் அன்பு மகனும், சிவானந்தன் (இலங்கை போக்குவரத்து சபை - மட்டக்குளிய) இன் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(18.11.2013) பிற்பகல் அன்னாரின் பெரியநீலாவணை இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக பெரியநீலாவணை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கமலதாசன்
 

Comments