18.02.2013- மரண அறிவித்தல்.

posted Feb 18, 2013, 12:06 AM by Web Team -A   [ updated Feb 18, 2013, 3:53 AM ]
முருகன் கோயில் முன் வீதி, காரைதீவு-11ம் பிரிவைச் சேர்ந்த செல்வி.பொன்னம்பலம்.திலகவதி அவர்கள் இன்று (18.02.2013) காலமானார்.
 


அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் புதல்வியும்,
லோகமணி, தங்கரெட்ணம், பாலசுந்தரம்,சுந்தரன், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(18.02.2013) பிற்பகல் 05.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 
 
Comments