18.03.16- மரண அறிவித்தல்: அமரர்.திருமதி. வினாயகமூர்த்தி ஞானம்பிகை

posted Mar 17, 2016, 11:42 PM by Unknown user
காரைதீவு -01ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வினாயகமூர்த்தி ஞானம்பிகை அவர்கள் இன்று காலமானர்.
அன்னார் காலஞ் சென்றவர்களான வீரகுட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர், சீனிபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ் சென்றவர்களான குலசேகரம் பிள்ளை , மாரியம்மா ஆகியோரின் அன்பு மருமகளும் காலஞ் சென்ற வினாயக மூர்த்தி - ஓய்வு பெற்ற மருந்து கலவையாளர் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ் சென்ற சிறிதரன் ஆசிரியர் - , சிறிகாந்தன் , பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், கல்முனை , வளர்மதி – பிரதேச செயலகம், சாய்ந்தமருது, காலஞ்சென்ற சிறிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற மங்கையர்கரசி, காலஞ்சென்ற வீரலெட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தேவவிரதன் - (பிரகாசம்) ஓய்வு பெற்ற ஆசிரியர், காலஞ்சென்ற அரசரெத்தினம் - ஓய்வு பெற்ற அதிபர், தயாபரன் ஓய்வு பெற்ற தொழில் திணைக்கள உத்தியோகத்தர், ஆகியோரின் அன்பு மைத்துணியும், நளிராஜ் - தொழில் நுட்ப உத்தியோகத்தர் கட்டிடங்கள் திணைக்களம் கல்முனை, எஸ்தராணி – கிராம சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் காரைதீவு ஆகியோரின் அன்பு மாமியாரும், சங்கவி, ராகவி, ஆகியோரின் அம்மம்மாவும், சஜித்தனின் அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் இன்று பி.ப 4.00 மணியளவில் காரைதீவு பொது மயானத்தில் இடம் பெறும் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்,ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 
தகவல் குடும்பத்தினர்.


Comments