18.04.16- மரண அறிவித்தல்: அமரர். சி.செல்லம்மா..

posted Apr 18, 2016, 9:23 AM by Web Admin   [ updated Apr 18, 2016, 9:46 AM by Liroshkanth Thiru ]
காரைதீவு- 08ம்பிரிவைச் சேர்ந்த அமரர். சி.செல்லம்மா(பாக்கியக்கா) காலமானார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை(19)  காலை 9.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் அன்னாரின் குடும்பத்தினர்

l


Comments