18.07.14- மரண அறிவித்தல்..

posted Jul 18, 2014, 2:54 AM by Unknown user   [ updated Jul 18, 2014, 5:30 AM by Unknown user ]
காரைதீவு06ம் பிரிவைச்சேர்ந்த
திரு.வீரக்குட்டி தங்கராசா (ஓய்வுபெற்ற வன பரிபாலன அதிகாரி)
நேற்று 17.07.2014 காலமானார்.
.
அன்னார் பங்கயமணியின் அன்புக்கணவரும், ராஜகுமார்(ஆசிரியர்), ராஜவதனி, ரஜேஸ்வரன்(ஆசிரியர்) 
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(18.07.2014) மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 தகவல்: குடும்பத்தினா்


Comments