18.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 18, 2015, 9:14 AM by Web Admin   [ updated Sep 18, 2015, 7:20 PM by Liroshkanth Thiru ]
மூதூரைப் பிறப்பிடமாகவும், காரைதீவு 8ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா தியாகராஜா அவர்கள் 18.09.2015 இன்று காலமானார்.

அன்னார் மாலதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நிரோஜினி, சஜீவன், சிவதரிசினி, கிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளையதினம் (19.09.2015)  பி.ப 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.


Comments