18.12.14- 01ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Dec 17, 2014, 6:19 PM by Unknown user
அன்னை மடியில் 01.04.1935 இறைவன் அடியில் 11.12.1013
அமரர் செல்வநாயகம் சுந்தரலிங்கம்
(ஓய்வு பெற்ற தபாலதிபர் காப்புறுதி ஆலோசகர்- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்)
திதி : 21.12.2014

செல்வமகன் செல்லமகன் சீர்சிறப்பாய் வாழ்ந்த மகன்
நல்லமனப் பெருந்தகையை நாங்கள் எண்ணி வாடுகின்றோம்
பண்பின் உறைவிடமாய் பாசத்தின் திருவுருவாய்
கண்ணிமைபோல் எமைக்காத்து கனியோடு நிழலும் தந்தீர்
விண்புகுந்தீர் ஓர் ஆண்டு நிறைவு எனினும்
கண்களில் நீர்த்துளிகள் இன்றும் கசிகிறது.

அமரரின் ஓராண்டு நினைவு அஞ்சலிப்பிரார்த்தனை 2014.12.21ஆம் திகதி 
ஞாயிற்றுக்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
 அனைவரும் ஆத்ம சாந்திக்காய்ப் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வண்  குடும்பத்தினர்
மின்சாரநிலைய வீதி
1சி நற்பிட்டிமுனை கல்முனை
0672229934  0777523798

Comments