18.12.2013 - மரண அறிவித்தல்..

posted Dec 18, 2013, 3:06 AM by Web Admin   [ updated Dec 18, 2013, 9:34 AM by Unknown user ]
காரைதீவு-12ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.சீனிப்பிள்ளை.கிட்ணன்  அவர்கள் இன்று 18.12.2013 காலை காலமானார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18.12.2013 இன்று மாலை 5.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
https://sites.google.com/a/karaitivunews.com/karaitivunews/arivippukkal/18122013-maranaarivittal/facebook.jpg




Comments