19.03.17- மரண அறிவித்தல் - அமரர். பொன்னம்பலம் கந்தசாமி ..

posted Mar 19, 2017, 2:00 AM by Habithas Nadaraja
காரைதீவு - 01ம் பிரிவைச்சேர்ந்த  பொன்னம்பலம் கந்தசாமி  (ஓய்வுபெற்ற நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர் 
இன்று (19.03.2017)காலமானார்.

தனலெட்சுமியின் அன்புக் கணவரும், ஜெயரூபன் (பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை), 
ஜெயராஜ் (பாடசாலை சிற்றுழியர் முஸ்ஸிம்மகா வித்தியாலயம் சம்மாந்துறை) ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( 19.03.2017) காலை 04.00 மணியளவில் காரைதீவு இந்துப் பொது மயானத்தில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Comments