காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. அமராவதி.சீவரெத்தினம் அவர்கள் 18.04.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு.சீவரெத்தினம் (ஓய்வு பெற்ற தபால் திணைக்கள ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும், கேரளதேவி, சிவரஞ்சனி, சிவரஞ்சன் அவர்கனின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.04.2015 இன்று காலை 9.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது. |
அறிவிப்புக்கள் >