19.07.15- மரண அறிவித்தல்..

posted Jul 18, 2015, 7:13 PM by Unknown user   [ updated Jul 18, 2015, 10:48 PM ]

காரைதீவு 01ம் பிரிவைச்சேர்ந்த  நாகமணி-தங்கம்மா அவர்கள் 18.07.2015 நேற்று காலமானார்.  
அன்னார் காலஞ்சென்றவர்களான​ நாகமனிந்செளந்தரிப்பிள்ளையின் அன்பு மகளும்,காலஞ் சென்ற​ கந்தப்பர் செல்லத்துரையின் அன்பு மனைவியும்,காலஞ் சென்ற நாகமணி சின்னத்தம்பியின் அன்புச் சகோதரியும் மரகதவளியின் அன்பு மைத்துணியும் பரமநாதன் வரதலெட்சுமி(ஓய்வு பெற்ற​ தாதிய​ உத்தியோகத்தர்) கஜலெட்சுமி,காலஞ்சென்றவர்களான​ யோகநாதன்,புஸ்பநாதன்,சந்தியநாதன் மற்றும் தனலெட்சுமி,கைலநாதன்,காராளசிங்கம்(லண்டன்) சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று19.07.2015  காலை 10.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:குடும்பத்தினர்
Comments