19.09.14-மரண அறிவித்தல்...

posted Sep 19, 2014, 1:44 AM by Liroshkanth Thiru   [ updated Sep 19, 2014, 3:44 PM by Unknown user ]
காரைதீவு.05ம் பிரிவைச்சேர்ந்த  மார்க்கண்டு.அமிர்தவல்லி  அவர்கள் 19.09.2014 அன்று காலமானார்.
 

 அன்னார் காலஞ்சென்ற கந்தப்பா.மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கருணா ,சேகரம்,திருச்செல்வம்,ஞனசேகரம்,பாஸ்கரன் ,மற்றும் கமலாதேவி,புவனேஸ்வரி,மகேஸ்வரி,சுபரதி,ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி,தம்பிராசா,குமாரசாமி,நாகலிங்கம்,சிவலிங்கம் மற்றும் சவுந்தரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகநாதன்,குவேந்திரன்,மற்றும் சண்முகபாண்டியன்,கருணாசேகரம்,ஞானசேகரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
கரிப்பிரசாத்,கிரிஷாந்,வகிரதன்(பிரான்ஸ்), கேதிலன்,தபோதினி,முரளி,தயா,சுரோசினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
நதுநிந்த் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் புதவுடல் 19.09.2014 இன்று பிற்பகல் 4 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
தகவல்: குடும்பத்தினர்


Comments