19.10.17- மரண அறிவித்தல் அமரர். புலேந்திரன் சங்கர்..

posted Oct 18, 2017, 11:20 PM by Habithas Nadaraja   [ updated Oct 18, 2017, 11:43 PM ]
                 காரைதீவு 12ம் பிரிவைச் சேர்ந்த புலேந்திரன் சங்கர் 18.10.2017 நேற்று அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.10.2017 இன்று மாலை 4.00மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments