19.10.2013 - மரண அறிவித்தல்..

posted Oct 19, 2013, 8:36 AM by Web Admin   [ updated Nov 4, 2013, 12:54 AM by Unknown user ]
காரைதீவு-12ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-01ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரக்குட்டி குழந்தைவேல் அவர்கள் 19.10.2013 இன்று காலமானார்.



அன்னார் சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், விமலேஸ்வரி (விநாயக வித்தியாலயம், கோளாவில்), திருச்செல்வம் (வீதி அபிவிருத்தி அதிகார சபை, அக்கரைப்பற்று) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(20.10.2013) காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 
 


Comments