19.11.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி .தங்கராஜா நேசராணி ..

posted Nov 18, 2018, 5:53 PM by Habithas Nadaraja
காரைதீவை-02ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியை 
அமரர். செல்வி தங்கராஜா நேசராணி(18.11.2018)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (20.11.2018)ம் திகதி  காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.












Comments