20.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 19, 2014, 7:12 PM by Web Admin   [ updated Jan 20, 2014, 12:52 AM by Unknown user ]
காரைதீவு-04ம் பிரிவைச்சேர்ந்த திரு.கந்தசாமி .ராஜபாண்டி அவர்கள்  19.01.2014 காலமானார்.

http://yourlisten.com/karaitivunews1/mrkrajapaandi
அன்னார் திருமதி.எசுத்தராணி (கிராமசேவை உத்தியோகத்தர்,காரைதீவு), திரு.தேவராஜ், செல்வி.சுகந்தினி (ஆசிரியை, விபுலாநந்தா மொண்டிசோரி) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.01.2014 இன்று மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
Comments