20.04.16- மரண அறிவித்தல்: அமரர். ச.விஜயரெத்தினம்.

posted Apr 19, 2016, 10:52 PM by Web Admin
காரைதீவு -05ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை விஜயரெத்தினம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று(19) காலமானர்.

அன்னார் சாமித்தம்பி பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், திலகா (வலயக்கல்வி அலுவலகம்- சம்மாந்துறை), ஜெயக்குமார் (செலான் வங்கி- அக்கரைப்பற்று), ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(20) பி.ப 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல் குடும்பத்தினர்.Comments