20.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 20, 2014, 10:01 AM by Web Admin
காரைதீவு-12ம் பிரிவைச்சேர்ந்த திரு.தம்பிமுத்து சதாசிவம் அவர்கள் 20.04.2014 இன்று காலமானார்.


அன்னார் நேசம்மாவின் பாசமிகு கணவரும், சந்திரகுமாரி, சந்திரமலர், சந்திரகாந்தி, சசிகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(20.04.2014) மாலை 5.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினா்
Comments