20.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 20, 2014, 10:18 AM by Web Admin   [ updated Apr 21, 2014, 2:44 AM ]
காரைதீவு-8ம் பிரிவு, பாலையடிப் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி.வாசுகி ஆதித்தன் அவர்கள் 20.04.2014 இன்று அகாலமரணமானார்.


அன்னார் ஆதித்தனின் அன்பு மனைவியும் சரஸ்வா்ஜன்(சேயோன்)னின் பாசமிகு தாயும் மலா்விழி, கயல்விழி, இசைஞானி, தாட்சாயனி, தயாபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(21.04.2014) மாலை 5.00 மணியளவில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினா்

Comments