20.08.2012- மரண அறிவித்தல்..

posted Aug 19, 2012, 8:36 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]

அமரர் திரு.செல்லத்துரை மும்மூர்த்தி அவர்கள் கடந்த 18.08.2012 (சனிக்கிழமை) அகால மரணமானார்.. 


அன்னார்  கரைதீவு 3ம் பிரிவை பிறப்பிடமாகவு கரைதீவு 1ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், திருமதிகளான நாகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோர்களின் அன்புக் கணவரும், இன்பரமேசின் அன்புத் தந்தையும், கணேசமூர்த்தி, வினாயகமூர்த்தி, சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, இலட்சுமிதேவி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.
20.08.2012- கண்ணீர் அஞ்சலி..

அமரர் திரு.செல்லத்துரை மும்மூர்த்தி அவர்களுக்கு...


Comments