20.08.2012- மரண அறிவித்தல்..

posted Aug 20, 2012, 12:30 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
அமரர் திரு.வேல்நாயகம் நந்தகுமார் அவர்கள் நேற்று (19.08.2012) அகால மரணமானார்..


அன்னார்  கரைதீவு 8ம் பிரிவை பிறப்பிடமாகவு வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், திருமதி. ந. சுமதியின் அன்புக் கணவரும், தர்சினி, கவி ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயகுமார், இராஜகுமார், தேவகுமார்,வதனி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை நிகழ்வு பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: துரை20.08.2012- கண்ணீர் அஞ்சலி..

அமரர் திரு.வேல்நாயகம் நந்தகுமார் அவர்களுக்கு...

Comments