20.09.14- மரண அறிவித்தல்.

posted Sep 19, 2014, 3:43 PM by Unknown user
காரைதீவு.04ம் பிரிவைச் சேர்ந்த கணபதிபிள்ளை.சிவபாக்கியம் அவர்கள் 19.09.2014 அன்று காலமானார்.

அன்னார் திரு.கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயநாதன், கௌரி, சிவநாதன்,சிவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

தகவல்: குடும்பத்தினர்


Comments