20.09.2013 - மரண அறிவித்தல்..

posted Sep 20, 2013, 10:50 AM by Web Admin   [ updated Sep 21, 2013, 3:29 AM by Unknown user ]
காரைதீவு-02ம் பிரிவைச்சேர்ந்த செல்வன். சுபதீபன் அக்சரன் அவர்கள் 20.09.2013 இன்று காலமானார்.

அன்னார் சுபதீபன்-அருணா தம்பதியினரின் ஏகபுதல்வனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலை 5.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

 
 
Comments