20.12.2012- மரண அறிவித்தல்..

posted Dec 20, 2012, 8:25 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
திரு.கணபதிப்பிள்ளை.மகேஸ்வரன் (பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்கள் 19.12.2012 அன்று அகால மரணமானார்.
 

அன்னார் கரைதீவு-06 ஜப் பிறப்பிடமாகவும் சிலாபம் உடப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், கலைவாணியின் (குடும்ப நல உத்தியோகத்தர், சிலாபம் உடப்பு) அன்புக் கணவருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (21.12.2012)  பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் சிலாபம், உடப்பு  இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக உடப்பு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 
 

 

 
Comments