20.12.2013 - மரண அறிவித்தல்.

posted Dec 20, 2013, 3:08 AM by Unknown user   [ updated Dec 22, 2013, 2:13 AM ]

காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.அமராவதி.அருலம்பலம் அவர்கள் 19.12.2013 அன்று காலமானார்.

 
அன்னார் பத்மநாதன் (ஓய்வு பெற்ற வாழைச்சேனை காகிதஆலை உத்தியோகத்தர்),சௌந்தராஜா (நகர சபை,அக்கரைப்பற்று), புஸ்பா ஆகியோரின் தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.12.2013  மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
Comments