21.01.16- 1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர்.கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்

posted Jan 20, 2016, 4:32 PM by Liroshkanth Thiru
1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர்.கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்

சோதிடர்
அட்டப்பபள்ளம், மட்டக்களப்பு
திதி: 20.01.2016


மங்காத புகழோடு மக்கள் போற்றும்
மதியூகச் சோதிடராய் மதிப்பிலேற்றும்
துங்குமுயர் பண்பினொடு துக்கி நாங்கள்
துலங்கிவிடக்காத்தீர்கள் துணையை நீக்கித்
தொங்கிவிடும் துயராடப் பிரிந்தீ ராண்டு
தொடரொன்றா யாகிவிடத் துயரமிங்கே 
தங்கிவிடும் நிலையினிலே தடுமாற்றத்தில்
தங்கவடி வேல்தலைவா தவிக் கின்றோமே!!


இல 12 ஆஸ்பத்திரிவீதி
மட்டக்களப்பு
0771188622

இவ்வண்ணம்
மனைவி,மக்கள்
Comments