21.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 21, 2014, 7:07 AM by Web Admin   [ updated Jan 21, 2014, 8:36 AM by Unknown user ]
காரைதீவு-07ம் பிரிவைச்சேர்ந்த திரு.சின்னத்தம்பி-வேலுப்பிள்ளை (ஓய்வுபெற்ற நீர்பாசன பராமரிப்பு உதவியாளர்) அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, விஜயாதேவி மறிறும் விஜயலலெட்சுமி, விஜயாதேவி, விசாலாட்சி (பிரதேச செயலகம், நிந்தவூர்), விஜயராணி (பிரதேச சபை, காரைதீவு), விஜயபவா (ஆசிரியர், சொறிக்கல்முனை மகா வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 22.01.2014 மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தகனக்கிரிகைக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 Comments