21.04.19- 34 வது ஆண்டு நினைவஞ்சலி சபாபதி மோகனராசா..

posted Apr 20, 2019, 7:58 PM by Habithas Nadaraja
34 வது ஆண்டு  நினைவஞ்சலி  சபாபதி மோகனராசா(சின்ன மோகன்)..         

தாயக விடுதலைக்காய்  
தன்னுயிரைக் கொடுத்த தனயனே!    
மரணமென்பது உடலுக்குத்தானே     
மறவனே உயிருக்கில்லை            
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்   
மாண்டு மறையாது உன் தியாகம்.      

                           நீங்காத நினைவுடன்....                         
கணேஸ் (லண்டன்).


Comments