21.06.2013 - மரண அறிவித்தல்..

posted Jun 20, 2013, 10:13 PM by Web Team -A   [ updated Jun 20, 2013, 11:30 PM ]
காரைதீவு-12ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. நல்லதம்பி.கண்ணகைமணி அவர்கள் 19.06.2013  அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலை 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார, உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
 

 

Comments