21.07.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி அழகுமலர் கருணாகரம்பிள்ளை..

posted Jul 20, 2018, 6:07 PM by Habithas Nadaraja
காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி அழகுமலர் கருணாகரம்பிள்ளை அவர்கள்  (19.07.2018)ம் திகதி அன்று  காலமானார்.
Comments