21.09.14- 01ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Sep 20, 2014, 9:38 PM by Liroshkanth Thiru
கடந்த 21.09.2013 அன்று காலமான கரைதீவை சேர்ந்த அமரர்.திரு.புவனராஜா கிஷான் அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் திதியுடனான அமுது படையலுடன் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இன்று(21.09.2014) நடைபெற்றது.
info:Sajeevan


Comments