21.12.14- மரண அறிவித்தல்..

posted Dec 21, 2014, 3:36 AM by Liroshkanth Thiru

காரைதீவு-06ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.நல்லம்மா மயில்வாகனம் அவர்கள் 20.12.2014  நேற்று காலமானார். 
அன்னார் மாரிமுத்து மயில்வாகனம்(நீர்ப்பாசண திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், மகேஷன்(சிறைச்சாலைகள் திணைக்களம், மட்டக்களப்பு), ஜீவராஜ்( பிரதேச செயலகம், காரைதீவு), ஜீவராணி, ஜெயராணி (இராமகிருஸ்னா கல்லூரி, அக்கரைப்பற்று) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 21.12.2014  இன்று பிற்பகல் 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும். 

தகவல் குடும்பத்தினர்

Comments