22.01.16- மரண அறிவித்தல்: திருமதி.பங்கயதேவி - தங்கவேல்

posted Jan 21, 2016, 4:30 PM by Liroshkanth Thiru
காரைதீவு 1ம் பிரிவு விபுலாநந்தா வீதியைச் சேர்ந்த திருமதி.பங்கயதேவி தங்கவேல் அவர்கள் கடந்த   20.01.2016 அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் பொறியியலாளர் தங்கவேல் அவர்களின் அன்புமனைவியும் , செந்தில்ரூபன் (நியுசிலாந்து), மதனரூபன் (சிங்கப்பூர்) அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  22.01.2016 வெள்ளிக்கிழமை காரைதீவு பொது மயானத்தில் இடம்பெறும்.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழக முகாமையாளரின் மனைவியின் மறைவிற்காக கழக நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.


Comments