22.04.17- 32வது நினைவு அஞ்சலி..

posted Apr 21, 2017, 7:29 PM by Habithas Nadaraja

 32வது நினைவு அஞ்சலி சபாபதி மோகனராசா (சின்ன மோகன்)

மண் விடுலைப் போராட்டத்தில்
தன் உயிரை தரைவார்த்த
தன்மானம்மிகு தனயனே!
உன் மரணம் இறப்பல்ல
எம் இனத்தின் சிறப்பன்றோ!
மாண்டு மறைந்துபோய்
ஆண்டுகள் முப்பத்திரெண்டானாலும்
மறையாது என்றும் உன் நினைவுகள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 

பாசமிகு தம்பி
சபாபதி கணேசராசா
லண்டன்

Comments