22.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 21, 2015, 10:13 PM by Liroshkanth Thiru
காரைதீவு- 05ம் பிரிவைச் சேர்ந்த அமரர் திரு.வீரக்குட்டி பரநிருபசிங்கம் ( ஓய்வு நிலை உதவிக் கல்லிப் பணிப்பாளர்) 
அவர்கள் நேற்று (21-09-2015) காலமானர்.

அன்னார் அன்னலட்சுமியின் கணவரும் நிதர்சினி, ஜெயதர்சினி, சிவதர்சன், கோகுலதர்சினி ஆகியோரின் தந்தையுமாவார். ஆனந்தம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரமானந்தவல்லி, சறோஜாதேவி, நடராசா, பத்மநாதன், பரமலிங்கம், சாரதாதேவி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.


தகவல் : குடும்பத்தினர்


Comments