22.09.15- விழி நீர் அஞ்சலி..

posted Sep 22, 2015, 2:23 AM by Liroshkanth Thiru
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், கழக ஆலோசகருமாகிய  அமரர் K.V. பரநிருபசிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழகம் சிந்தும் 

விழி நீர் அஞ்சலி..


விவேகானந்தா விளையாட்டுக் கழகம்,
விவேகானந்தா இலவசக் கல்விச் சமூக வள நிலையம்,
கண்ணகி சனசமூக நிலையம்,
கண்ணகி அறநெறிப் பாடசாலை
Comments