22.10.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Oct 21, 2012, 10:30 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
அமரர் திரு.அ.சந்திரசிறி அவர்கள் இன்று (22.10.2012) காலமானார்..


காரைதீவு 5 ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அ.சந்திரசிறி (வயது 33) அவர்கள் இன்று (22.10.2012) காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பி.ப. 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல்
: குடும்பத்தினர்

 
 
22.10.2012- கண்ணீர் அஞ்சலி..
Comments