23.04.15- 3ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Apr 23, 2015, 1:09 AM by Unknown user
கடந்த 21.04.2012 அன்று மரணமடைந்த காரைதீவை சேர்ந்த 
அமரர் சா.டிக்மன் லியனகே அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் அமுது படையலுடன் ன்று 18.04.2015 உணர்வு பூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

தகவல் : குடும்பத்தினர்

karaitivunews.com

more photos..Comments