23.05.15- 13ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted May 22, 2015, 6:20 PM by Unknown user
கடந்த 23.05.2002 அன்று மரணமடைந்த மட்டக்களப்பு-காரைதீவைச் சேர்ந்த  இளைப்பாறிய​ ஆசிரியை
அமரர் திருமதி.சதாநாயகி வைரமுத்து அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம்  ன்று 23.05.2015 உணர்வு பூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெற இருக்கின்றது அத்தோடு அன்னாரின் திதி 30.05.2015 அன்று இடம் பெறும்

தகவல் : குடும்பத்தினர்

Comments