23.05.17- மரண அறிவித்தல் - அமரர். சகுந்தலாதேவி தருமலிங்கம்..

posted May 23, 2017, 1:40 AM by Habithas Nadaraja   [ updated May 23, 2017, 1:50 AM ]
காரைதீவு 5ம் பிரிவைச் சேர்ந்த ஓய்வு நிலை பிரதி அதிபர் சகுந்தலாதேவி தருமலிங்கம் அவர்கள் 
நேற்று 22.05.2017 அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.05.2017  இன்று மாலை 3மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் 
நல்லடக்கம் செய்யப்படும்.



Comments