23.06.2013 - மரண அறிவித்தல்..

posted Jun 22, 2013, 11:56 PM by Web Team -A   [ updated Jun 23, 2013, 2:52 AM ]
காரைதீவு-1ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-07ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. காளிக்குட்டி தியாகராஜா (இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்) அவர்கள் 23.06.2013 இன்று காலமானார்

 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23.06.2013 இன்று பி.ப 4.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.
 
 



Comments