23.08.2013 - மரண அறிவித்தல்..

posted Aug 23, 2013, 6:07 AM by Web Admin   [ updated Aug 23, 2013, 8:45 PM ]
காரைதீவு-11ம் பிரிவைச்சேர்ந்த திரு. குஞ்சித்தம்பி தம்பிராஜா அவர்கள் 23.08.2013 இன்று காலமானார்.


அன்னார் கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கனகராஜா, வினாயகமூர்த்தி, தயாநிதி, தவநேசன், ரகுராஜ், தனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 24.08.2013 நாளை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
 

Comments