24.01.15- மரண அறிவித்தல்..

posted Jan 24, 2015, 12:53 AM by Unknown user
காரைதீவு-04ஆம் பிரிவைச் சேர்ந்த அமரர் செல்வி. யுகராஜா லக்​ஷ​னா அவர்கள் 23.01.2015 அன்று அகாலமானார்.

  அன்னார் யுகராஜா நவகுமாரி அவர்களின் அன்புப் புதல்வியும், மேசினி, பேரு~;கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 அருளையாகாலஞ்சென்ற பேரின்பநாயகி காலஞ்சென்ற நவரெட்ணம், மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவராணி, காலஞ்சென்ற நவநந்தினி, மற்றும் நவநாதன், நவமோகனா, யுகநந்தினி, சசிக்குமார், காலஞ்சென்ற கோணேஸ்வரன், மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பி.ப. 4.00 மணியளவில் 
இடம்பெற்று காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்Comments