24.01.17- மரண அறிவித்தல்- அமரர். காசுபதி லோகநாதன்..

posted Jan 24, 2017, 7:50 AM by Habithas Nadaraja
காரைதீவு - 08ம் பிரிவைச்சேர்ந்த காசுபதி லோகநாதன்  (ஓய்வு பெற்ற கல்முனை மாநகர சபை ஊழியர்)  
இன்று (24.01.2017)காலமானார்.

காலஞ்சென்ற காசுபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றகணபதிப்பிள்ளை சிவமணி ஆகியோரின் மருமகனும்
காலஞ்சென்ற மகேஸ்வரி, குமுதா ஆகியோரின் அன்பு கணவரும் டிலக்சன் காலஞ்சென்ற டிறோஜன்ஜனனி,கேதுஜன் 
ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.01.2017) காலை 10.00 மணியளவில் காரைதீவு இந்துப் பொது மயானத்தில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Comments