24.01.19- மரண அறிவித்தல் அமரர். மாகாதேவன் மோகனகுமார் ..

posted Jan 23, 2019, 5:53 PM by Habithas Nadaraja
காரைதீவை பிறப்பிடமாகவும் நற்பிட்டடிமுனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  மாகாதேவன் மோகனகுமார் 
(முன்னால் சுகாதார சேவை திணைக்கள சாராதியும், மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக சாரதி அம்பாரை)
(22.01.2019) ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (24.01.2019)ம் திகதி  காலை10.00 மணியளவில் நற்பிட்டடிமுனை இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments