24.02.15- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Feb 23, 2015, 7:55 PM by Liroshkanth Thiru
கடந்த 24.02.2014 அன்று அகால மரணமடைந்த காரைதீவை பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் திரு. நாகராஜா தீஸ்குமார் (தொழில்நுட்ப உதவியாளர் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை) அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் அமுது படையலுடன் இன்று 24.02.2015 உணர்வு பூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுகின்றது.

தகவல் : குடும்பத்தினர்


Comments