24.05.16- மரண அறிவித்தல்: அமரர். வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை

posted May 24, 2016, 9:58 AM by Web Admin
காரைதீவு -07, விஷ்ணுவித்தியாலய வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை அவர்கள் இன்று(24) காலமானர்.

அன்னார் காலஞ்சென்ற சீனித்தம்பி கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும், சந்தனப்பிள்ளை, கோவிந்தசாமி, விநாயகமூர்த்தி, நாகேஸ்வரி, ஏகாந்தன், நாகேந்திரன் (இ.போ.சபை -சம்மாந்துறை), தேவமதி ( MOH -காரைதீவு) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(25) காலை 9.00 மணியளவில் காரைதீவு இந்துப் பொதுமயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்.

Comments