24.05.18- மரண அறிவித்தல் அமரர். குமாரகுலசிங்கம் மகாலிங்கசிவம்..

posted May 23, 2018, 9:42 PM by Habithas Nadaraja
காரைதீவை பிறப்பிடமாகவும் காரைதீவு-02ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்  
அமரர். குமாரகுலசிங்கம் மகாலிங்கசிவம் அவர்கள்  (22.05.2018)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(24.05.2018) காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும்இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.






Comments